கல்லூரி விடுதி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் உள்ள கலைவாணி நகரை சேர்ந்த ஆனந்த் என்பவர் தனியார் அரசு கலைக்கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், இரண்டு மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி குடும்ப பிரச்சினையின் காரணமாக வீட்டை […]
