மகாராஷ்டிரா மாநிலத்தில் எம்பி மோகன் தெல்கர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தாத்ரா அண்ட் நாகர் மக்களவைத் தொகுதியில் எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் மோகன் தெல்கார். அவர் மும்பையில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்கொலை […]
