கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், யாத்கிர் மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு தம்பதி தனது மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் குளத்திலிருந்து உடல்களையும் வெளியில் எடுத்தனர். இவர்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது […]
