சித்தூர் அருகே வனப்பகுதியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததில் காதலன் பரிதாபமாக உயிரிழந்தார். சித்தூர் மாவட்டத்தில் யாதமரி அடுத்துள்ள கிராமத்தில் 28 வயதுடைய திலீப் குமார் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பெண் திருமணமாகி இரண்டு குழந்தைகள் கொண்டவர். அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து பேசி பழகியுள்ளனர்.இது பற்றி இரண்டு பேரின் குடும்பத்தினருக்கும் தெரியவந்ததால் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் அவர்கள் […]
