உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் நிபுணர்களை ரஷ்யா கிரிமியாவில் நிறுத்தி இருக்கிறது என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஈரான் கிரிமியாவில் தனது பயிற்சியாளர்களையும் தொழில்நுட்ப உதவிகளையும் செய்து வருகின்றனர் என அமெரிக்க செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த திங்கட்கிழமை தாக்குதலை நடத்தியுள்ளது இந்த ட்ரோன்கள் ரஷ்யாவால் அனுப்பப்பட்டுள்ளது ஆனால் இது ஈரானில் தயாரிக்கப்பட்டது என நம்பப்படுகிறது. இந்த நிலையில் இது பற்றி வெள்ளை மாளிகையின் […]
