போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரா நகரில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜசேகர் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அதன் பிறகு மகனின் அறைக்கு சென்ற ராஜசேகர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து சென்று பார்த்துள்ளனர். அப்போது ராஜசேகர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி […]
