சித்ரா தற்கொலைக்கு அவரின் கணவர் மற்றும் தாய் கொடுத்த மன அழுத்தமே காரணம் என்று காவல்துறை அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், சென்னையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தன் கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்துள்ளார். அதன்பிறகு அதிகாலை தனது கணவரை வெளியே அனுப்பிவிட்டு, […]
