இன்றைய காலகட்டத்தில் விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக உடல் மற்றும் மனதிற்கு அதிக அழுத்தம் கொடுக்கின்றனர். மேலும் திருமணத்திற்கு முன்பு வாழ்க்கையில் வாகனம், வீடு ஆகியவை வாங்கி ஓரளவிற்கு வசதி வாய்ப்புகள் வந்த பின்புதான் திருமணம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஓடிக் கொண்டிருக்கும் வேலையில் தோல்விகள் ஏற்படும் போது அதை ஏற்க முடியாமல் விபரீத முடிவை எடுக்கின்றனர். மது பழக்கத்திலிருந்து விடுபட முடியாதவர்களும் தற்கொலை எண்ணம் வருகிறது. தனிக் குடும்பமாக இருக்கும் போது அவர்களுக்கு […]
