மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோவில் மக்கள் குவிந்திருந்த ஒரு ஓட்டலில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெனி நகரில் உள்ள ஒரு பிரபலமான ஓட்டலில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஓட்டலுக்குள் நுழைய முயன்ற தற்கொலைதாரியை காவல்துறையினர் தடுத்துள்ளனர். இருந்த போதிலும் அவன் நுழைவு வாயிலிலே தன்னைத்தானே வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியுள்ளான். இதில் தற்கொலைதாரி உட்பட சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். ஐ.எஸ் […]
