சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தற்கொலை படை தாக்குதலில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சோமாலிய அரசை கவிழ்க்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. எனவே இந்த அமைப்பு அவ்வப்போது பொதுமக்கள் மற்றும் அரசு படைகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதில் பலர் பலியாகியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தற்போது சோமாலியாவின் […]
