தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் அருகே தருவை குளத்தில் ஏ.எம் பட்டி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்க்கும் தங்க முனியசாமி (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துவாரந்தை பகுதியைச் சேர்ந்த சீதாலட்சுமி (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 மாதங்கள் ஆகும் நிலையில், அடிக்கடி கணவன்-மனைவி 2 பேரும் சண்டை போட்டுள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் மீண்டும் சண்டை போட்டுள்ள நிலையில் […]
