ஏமனில் தொடர்ந்து வரும் உள்நாட்டுப் போரினை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சவுதி கூட்டுப்படைகள் அறிவித்துள்ளது. தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது பதவியை மன்சூர் ஹைதி ராஜினாமா செய்தார். தற்போது ஏமனின் அதிபராக அலி அப்துல்லா சாலே இருக்கிறார். கடந்த 7 வருடங்களாக நடக்கும், […]
