தொழிநுட்பக் கோளாறு காரணமாக காவல்துறை அவசர உதவி எண் 100,112 தற்காலிமாக செய்யப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவசர உதவி எண் 100, 112க்கு பதிலாக தற்காலிகமாக 044 – 461100100, 044 -71200100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இது போன்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 23ம் தேதி, BSNL தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக Airtel, Vodafone மற்றும் jio […]
