தீபாவளி பண்டிகையையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு பரிசுகள் மற்றும் போனஸ் அறிவிப்புகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உற்பத்தித்திறன் இல்லா போனஸ்களை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. 2021-2022 நிதி ஆண்டிற்கான தற்காலிக போனஸ் செலுத்த மத்திய அரசானது ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது 30 தினங்கள் சம்பளத்திற்கு சமமான தொகையாக இருக்கும். கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நிதியமைச்சகத்தின் செலவினத்துறை, இந்த ஊக்கத் தொகையை வழங்குவதாக அறிவித்து உள்ளது. உற்பத்தித் திறன்-இணைக்கப்பட்ட ஊக்கத்திட்டத்தின் […]
