தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனம் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியின், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், TRBநடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டும் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும். வருகின்ற 15ஆம் தேதிக்குள் தகுதியானவர்களை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் தேர்வு செய்து முடிக்க வேண்டும். அவ்வாறு தேர்வானவர்களின் பட்டியலை சரிபார்த்து வருகின்ற 18ஆம் தேதிக்குள் CEO- க்கள் ஒப்புதல் தர […]
