எலான் மஸ்க் திடீரென்று டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். எலான் மஸ்க் உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவர் ஆவார். இவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவது உறுதியானது. அதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் திடீரென டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலி கணக்குகள் குறித்த தகவல்கள் நிலுவையில் இருப்பதாகவும் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தமானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அவர் தனது […]
