சீனாவில் உள்ள தற்காப்பு கலை மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, குழந்தைகள் உட்பட 18 நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஹெனான் என்ற மாகாணத்தில், Zhenxing என்ற தற்காப்பு கலை மையம் இயங்கிவருகிறது. இம்மையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் காயங்களுடன் மீட்கப்பட்ட 16 நபர்களில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து அந்த தற்காப்புக்கலை மையத்தில் பயிலும் குழந்தையின் […]
