சீனாவில் தற்காப்பு கலை பள்ளி கூடம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஜீசெங் கவுண்டி எனும் பகுதியில் இயங்கி வரும் தற்காப்பு கலை பள்ளி கூடம் ஒன்றில் நேற்று காலை பயிற்சிக்காக 34 மாணவ, மாணவியர்கள் சென்றுள்ளனர். இந்த நிலையில் அந்த தற்காப்பு கலை பள்ளி கூடத்தில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் 18 பேர் பரிதாபமாக இறந்து விட்டனர். இறந்தவர்களில் […]
