Categories
உலக செய்திகள்

பேருந்தில் இளம்பெண்ணிடம் சில்மிஷம்.. தகுந்த பாடம் புகட்டிய பெண்.. வெளியான வீடியோ..!!

பிரேசிலில் பேருந்தில் ஒரு இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபருக்கு சரியான தண்டனை கிடைத்திருக்கிறது. பிரேசிலில் இருக்கும் Belem என்ற பகுதியில் ஒரு இளம்பெண் பேருந்தில் பயணம் மேற்கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு நபர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்திருக்கிறார். மேலும் மிகவும் மோசமாக அருவருக்கத்தக்க வகையில் நடந்திருக்கிறார். இதனால் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த பெண், அந்த நபரின் கழுத்தை பிடித்து நெரித்துவிட்டார். அந்த பெண் தற்காப்புக் கலைகள் கற்றவர். அவர் உடற்பயிற்சி செய்து விட்டு வீடு […]

Categories

Tech |