மதுகடைகளில் கூட்டமாக கூடும் மது பிரியர்களை காவல்துறையினர் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு வலியுறுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதுமாக கொரோனா தொற்றின் பரவல் குறைந்து வருகிறது. இதனால் தமிழக அரசு சில தளர்வுகளை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 68 மதுகடைகள் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இம்மாவட்டத்தில் உள்ள பொன்னகரம், பாப்பிரெட்டிபட்டி, காரியமங்கலம், அரூர், நல்லம்பள்ளி ஆகிய 57 தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் மதுபான கடைகளில் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து மது பிரியர்கள் […]
