தர்மபுரி-காவிரி உபரி நீர்த்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி இன்று முதல் மூன்று நாட்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சார எழுச்சி நடன பயணம் மேற்கொண்டு வருகிறார். முதல் நாளான இன்று ஒகேனக்கலில் உள்ள கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை ஆய்வு செய்து பார்வையிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தர்மபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவேரி ஆறும், வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறும் ஓடும் நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் பாசனத்திற்கும் குடிநீருக்காகவும் இல்லை, மாவட்டத்தின் […]
