தர்பூசணி பழம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தது. கோடை காலங்களில் பெரும்பாலும் தர்பூசணி பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. கோடைகாலத்தில் நம் உடம்பின் உஷ்ணத்தை குறைப்பதற்காக தர்பூசணி பழத்தை சாப்பிடுகிறோம். ஆனால் வேறு சில நன்மைகள் உள்ளது. தர்பூசணியை சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படுவதோடு, சிறுநீர்ப் பைகளில் அடைப்பு, நீர்சுருக்கு போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. ரத்த ஓட்டம் சீராக இருக்க கோடைகாலங்களில் இதனை சாப்பிடுவது அவசியம். கோடைகாலத்தில் […]
