தெலங்கானா சித்திப்பேட் மாவட்டம் பெஜாங்கி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் பிரவீன் குமார். பெஜாங்கி பகுதியில் உள்ள பள்ளியில் மொத்தம் 64 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவற்றில் 4 பேர் 10ம் வகுப்பில் படித்து வருகின்றனர். இதற்கிடையில் நவீன் என்ற 10ம் வகுப்பு மாணவன் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. இதை அறிந்த ஆசிரியர் பிரவீன் குமார் மாணவனின் இல்லத்தை தேடிச் சென்று அவரது வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் […]
