அமெரிக்காவின் மெக்ஸிகோவில், கடற்படை ஹெலிகாப்டர் நடுவானத்தில் பறந்தபோது பழுதடைந்து தரையில் விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. Grace சூறாவாளி ஏற்பட்டதில் பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக Veracruz மாநில அரசு செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகள் மெஸிக்கோ கடற்படைக்குரிய MI-17 வகை ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். இதில் விமானி உள்பட 20 நபர்கள் பயணித்துள்ளனர். அப்போது, ஹெலிகாப்டர் நடுவானத்தில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென்று ஹெலிகாப்டரின் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. A Mexican navy helicopter headed to areas […]
