தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான தேவயானி ஈரோடு அருகே உள்ள தன்னுடைய தோட்டத்திற்கு பக்கத்தில் ஒரு தரிசு நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சந்திப்பாளையம் கிராமத்தை சேர்ந்த தேவயானியின் கணவரான இயக்குனர் ராஜகுமாரன் மற்றும் தேவயானி இருவரும் தங்களுடைய சொந்த ஊருக்கு அடிக்கடி சென்று வருவார்களாம். அதோடு மட்டுமில்லாமல் இவர்கள் அருகில் உள்ள மாத்தூரிலும் நிலம் வாங்கி அதில் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் தங்களுடைய குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு செல்லும்போது […]
