Categories
தேசிய செய்திகள்

உங்கள் பேஸ்புக் தகவல் திருடப்பட்டுள்ளதா?…. கண்டுபிடிப்பது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

பேஸ்புக் தகவல்கள் கசிவு உலக அளவில் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. சென்ற சில வருடங்களுக்கு முன் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக எழுந்த புகாரால், பேஸ்புக் நிறுவனம் மிகப் பெரிய சிக்கலை எதிர் கொண்டது. இதன் காரணமாக தகவல் மற்றவர்களால் திருட்டப்பட்டு இருக்கிறதா? என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது என தேடிக்கொண்டிருக்கின்றனர். ஒருவேளை பேஸ்புக்கிலிருந்து உங்களது தகவல் கசிந்து இருந்தால், அதை எளிமையாக தெரிந்துகொள்ளலாம். மார்க் ஜூக்கர் பெர்க்கின் தனிப்பட்ட தகவல்கள் கூட கசிந்து இருக்கிறது. இதற்கு முக்கிய […]

Categories

Tech |