Categories
உலக செய்திகள்

அமெரிக்க பயனர்களின் தரவுகள் வெளியாகிறதா?… மறுக்கும் டிக் டாக் நிறுவனம்…!!!

அமெரிக்க மக்களின் தரவுகளை வெளியிடுவதாக தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டப்பட்டதை டிக் டாக் நிறுவனம் மறுத்திருக்கிறது. சீன நாட்டைச் சேர்ந்த இளைஞர்களிடையே டிக் டாக் செயலி அதிக பிரபலமடைந்திருக்கிறது. எனினும் பயனர்களின் தரவுகள் வெளியிடப்படுவதாக அந்த செயலி மீது குற்றச்சாட்டு இருந்தது. எனவே, இந்தியாவில் டிக் டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் டிக் டாக் செயலி சில கட்டுப்பாடுகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க அரசாங்கம் டிக் டாக் செயலி மீது […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவின் தோற்றம் தெரிய வேண்டும்!”….. சீனாவிடம் தரவுகள் கேட்கும் WHO தலைவர்….!!

உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ரோஸ் அதானோம் கொரோனா பரவல் தொடர்பில் கூடுதல் தரவுகளை வெளியிடுமாறு சீன அரசை கேட்டிருக்கிறார். உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ரோஸ் அதானோம், கொரோனா தொடர்பில், மேலும் தரவுகளையும், தகவல்களையும் வெளியிடுமாறு சீனாவை கேட்டிருக்கிறார். ஒமிக்ரான் என்ற கொரோனாவின் புதியவகை மாறுபாடு, டெல்டா மாறுபாட்டை காட்டிலும் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது என்று கூறினார். மேலும் அவர் இதுபற்றி தெரிவித்துள்ளதாவது, தொற்றிலிருந்து குணமடைந்தவர்களையும், ஒமிக்ரான் தாக்குகிறது. கொரோனாவின் தோற்றம் கண்டுபிடிக்கப்படும் வரை, இந்த நாட்களை […]

Categories
உலக செய்திகள்

“என்னப்பா இது!”….. பிரிட்டனில் அறிவிக்கப்பட்டதை விட தொற்று அதிகம்….. உண்மையை வெளிப்படுத்திய சுகாதார செயலர்…..!!

பிரிட்டனில் கொரோனா தொற்று எண்ணிக்கை, காண்பிக்கப்பட்ட தரவுகளை விட  அதிகம் இருக்கும் என்று சுகாதார செயலாளரான சஜித் ஜாவீத் கூறியிருக்கிறார். பிரிட்டனின் சுகாதார செயலாளரான சஜித் ஜாவித் தெரிவித்திருப்பதாவது, இப்போது வரை ஒமிக்ரான் தொற்றின் சரியான தரவுகள் எங்களுக்கு தெரியவில்லை. தரவுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதை விட தொற்று அதிகமாக பரவி வருகிறது. நாட்டில் தொற்று எண்ணிக்கை அறிவிக்கப்பட்டிருப்பதை காட்டிலும் அதிகம் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், அனைத்து மக்களும் பரிசோதனை செய்து கொள்ளவில்லை. மேலும் அவர்கள் பரிசோதனை செய்து கொண்டதற்கான […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ்…. தடுப்பூசி போடும் பணி தீவிரம்…. வெளியிடப்பட்டுள்ள தரவுகள்….!!

உலக முழுவதும் கொரோனா வைரஸின் பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலக முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸினால் பல்வேறு மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.  மேலும் கொரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருந்த போதிலும் உயிரிழப்போரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குறிப்பாக உருமாறிய கொரோனா வைரஸின் பரவலும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது […]

Categories
உலக செய்திகள்

இந்த பிரச்சனை இருக்கிறதா..? கொரோனா சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படாது.. சரிபாருங்கள்..!!

கொரோனோ சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள் கடவுச்சீட்டில் இருந்து வேறாக இருந்தால் பயணங்கள் தடை செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்கள் கடவுச்சீட்டிலும் இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் பயணங்கள் அல்லது நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் பல பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்த சமயத்தில் அவர்களின் பெயரில் ஒரு வார்த்தை அல்லது எழுத்தில் பிழை ஏற்பட்டிருக்கலாம். எனவே அதனை, […]

Categories

Tech |