பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே சின்ன கொல்லியூரில் நியாய விலை கடை அமைந்துள்ளது. இந்த கடையின் மூலமாக 462 குடும்பத்தினர்கள் பயனடைகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் மக்கள் ரேஷன் கடையில் அரிசி வாங்குவதற்காக நின்றுள்ளனர். அப்போது கடையில் வழங்கப்பட்ட அரசு தரமற்றதாக இருந்தது. இதனால் பொதுமக்கள் நியாய விலை கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் […]
