Categories
பல்சுவை

ஆன்லைனில் தரக்குறைவான பொருட்கள் விற்பனை…. பிரபல நிறுவனங்களுக்கு அபராதம்….!!!!

ஆன்லைன் வர்த்தகம் சமீப ஆண்டுகளாக மிகவும் சாதாரணமாகிவிட்டது. வாடிக்கையாளர்கள் கிட்டத்தட்ட அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலமாகவே பெற்று கொள்கின்றனர். இருப்பினும் ஆன்லைன் வர்த்தகத்தில் தரக் குறைவான பொருள்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளது. அந்த வகையில் தரக்குறைவான பிரஷர் குக்கர்களை விற்பனை செய்த ஸ்னாப்டீல் (Snapdeal), பேடிஎம் மால் (Paytm Mall) உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தலா ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நியாய விலைக் கடையில் தரமற்ற பொருட்கள் விநியோகம் – மக்கள் போராட்டம்

கிராம மக்கள் நியாய விலைக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நாகை மாவட்டம் தேரழுந்தூரில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் தரமற்ற பொருட்களை விநியோகிக்க படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதை கண்டித்து நியாய விலை கடை, கூட்டுறவு வங்கி மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |