சென்னை அருகே தாயும் மகளும் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, தரமணி பள்ளிப்பட்டு பகுதியில் வசித்து வந்த தம்பிக்கு கீத கிருஷ்ணன்-கல்பனா அவர்களுக்கும் குனாளிஸ்ரீ(14) மானசா(4) என்று இரண்டு மகள்கள் இருந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அவர்களின் வீடு பூட்டி இருந்தது. மேலும் அங்கிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இந்நிலையில் சந்தேகமடைந்த உரிமையாளர் கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
