ஒரு நபரின் இரட்டை குழந்தையை தாயும் மகளும் ஒரே நேரத்தில் பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மின்னசோட்டாவில் வசித்து வருபவர்கள் கேல் பையர்சி-கெல்சி பையர்சி தம்பதி. இத்தம்பதியினருக்கு திருமணமாகி குழந்தையில்லாமல் தவித்து வந்தனர். 31 வயதாகும் கெல்சிக்கு குழந்தையின் மேல் அதிக ஏக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த தம்பதிகள் மருத்துவரை தொடர்பு கொண்டபோது கெல்சியின் கருப்பைக்கு குழந்தையை தாங்கும் சக்தியில்லை என தெரிவித்துள்ளார். இதற்காக கெல்சி பல சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரால் கருத்தரிக்க முடியவில்லை. எனவே […]
