தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் சமீபத்தில் தன்னுடைய காதலர் சோகேல் கத்தூரியாவை ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் வைத்து திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகாவுக்கு திருமணம் முடிந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் ஹன்சிகாவின் தாய் மோனா என் மகள் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்துவார் என்று கூறியுள்ளார். நடிகை ஹன்சிகா நிறைய படங்களில் கமிட்டாகியுள்ளதால் தேன் நிலவுக்கு செல்வதை கூட […]
