6 குழந்தைகளை எரித்து கொன்ற தாயார் விடுவிக்கப்பட்டதால் அவரின் தாய் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் கடந்த 2013ஆம் வருடம் தீ விபத்தில் தன்னுடைய 6 குழந்தைகளை கொன்ற வழக்கில் 39 வயதான மைரேட் பில்போட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வீட்டிற்கு நெருப்பு வைத்து சேதப்படுத்தினால், அதன் சார்பாக அரசு புதிதாக வீடு கட்டி தரும் என்று எண்ணி சொந்த வீட்டிற்கு நெருப்பு வைத்துள்ளார். ஆனால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததால் தீ மளமளவென்று […]
