Categories
தேசிய செய்திகள்

சீனா படைகளை குவிப்பது வேதனையளிக்கிறது…. நம் வீரர்கள் எப்போதும் தயார் – ராணுவ தளபதி

இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில், ராணுவத்தளபதி மனோஜ் முகுந்து திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்கு பாதுகாப்பு படையினருடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “சீனா தனது படைகளை லடாக்கின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் குவிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்திய வீரர்கள் சீனா மற்றும் ஆப்கானிஸ்தானின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தக்க சமயத்தில் பதிலடி கொடுப்பதற்காக தயார் நிலையில் நம் வீரர்கள் இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

நிவர் புயலை எதிர்க்கொள்ள… தயார் நிலையில் கடற்படை வீரர்கள்..!!

புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் கடற்படை வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளனர். நிவர் புயலை எதிர்கொள்ள மத்திய மாநில அரசு பேரிடர் துறையினர், மாநில காவல்துறை, தீயணைப்பு துறை, கடற்படை வீரர்கள் உள்ளிட்டவர்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்த நிலைக்கு இந்திய கடற்படை வீரர்களும் ஐந்து குழுக்களாக தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஐந்து வெள்ள மீட்பு குழுவினர் மற்றும் நீச்சல் தயார் நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

எந்நேரமும் அழைப்பு வரும்… தயார் நிலையில் இருங்கள்… உள்ளாட்சி ஊழியர்களுக்கு அறிவிப்பு..!!

புயல் பாதிப்பை எதிர்கொள்ள அனைத்து இடங்களும் உள்ளாட்சிகளில் பணிபுரியும் ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க தயார் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இந்த புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வுமையம் கடுமையாக எச்சரித்துள்ளது. இருப்பினும் தமிழகம் முழுக்க உஷாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. புயல் பாதிப்பால் ஏற்படும் வெள்ள சேதம் உள்ளிட்ட நிவாரணப் பணிகளை […]

Categories

Tech |