திண்டுக்கல் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் கொடைக்கானல், வத்தலகுண்டு, நிலக்கோட்டை, ஆத்தூர், சின்னாளப்பட்டி, ஐயம்பாளையம், பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக செம்பட்டி பகுதியில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வந்துள்ளது. அதன்படி மூன்று அடி ஐந்து அடி மற்றும் 7 அடி உயரத்தில் பல்வேறு கோணங்களில் 400 விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன் பின் அதற்கு வண்ணம் பூசி அழகுப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு […]
