யானையை அழைத்து வந்தது குறித்து ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாரிசு திரைப்படத்தில் அனுமதி இல்லாமல் யானைகளை பயன்படுத்தியதாக வந்த புகார் குறித்து ஏழு நாட்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து […]
