இன்றைய காலகட்டத்தில் நாணயங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த நாணயங்களுக்கும் இன்று இருக்கும் நாணயங்களுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. முன்பு இருந்த நாணயங்களை விட இன்று இருக்கும் நாணயங்களின் அளவு சிறியதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் 25 பைசா மற்றும் 50 பைசா நாணயங்கள் தடை செய்யப்பட்டு விட்டன. அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?. இதோ அதற்கான பதிலை பார்க்கலாம். பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக சில்லரை […]
