நாட் ரீச்சபிள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. புதுமுக நடிகர்கள் விஷ்வா, சாய் தன்யா சுபா ஆகியோர் நடித்துள்ள படம் நாட் ரீச்சபிள். இந்த படத்தை சந்த்ரு முருகானந்தம் இயக்கியுள்ளார். இப்படத்தை கிராக்ப்ரைன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீடு சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் கே. ராஜன் கலந்து கொண்டார். இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம், சினிமாவை […]
