தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் அஜித் குமார் நடிக்கவிருக்கும் படத்தில் பிரபல நடிகை தபு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் பேணி கப்பூர் இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “வலிமை” இந்தபடத்தில் கார்த்திகேயன் ஹீமா, குரேஷி மற்றும் பல நடித்துள்ளார்கள். இப்படம் கொரோனா பரவல் காரணத்தினால் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பேணி கபூர்-எச்.வினோத் கூட்டணியில், அஜித்குமார் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களில் நடிகர் அஜித் நடித்திருந்தார் […]
