மதுரையைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவும் ஆன டாக்டர் சரவணனின் மகன் டாக்டர் எஸ். அம்ரித் குமாருக்கும், டாக்டர் எம்.டி. சாதுரியாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மதுரை வேலம்மாள் மெடிக்கல் வளாகத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், பழனிவேல் தியாகராஜன், முன்னாள் அமைச்சர் ஆர்.வி உதயகுமார், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை […]
