தொழிலதிபரை கொடூரமான முறையில் கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள ஆதம்பாக்கம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றார்கள். இந்நிலையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற பாஸ்கரன் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில் சின்மயா நகரில் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது கருப்பு […]
