தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா ரசிகர்களால் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அன்போடு அழைக்கப்படுகிறார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா உள்ளார். இந்த நிலையில் நயன்தாராவை பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் சரமாரியாக விளாசியுள்ளார். அதாவது இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கே.ராஜன், நடிகை நயன்தாரா அவர் நடிக்கும் படங்களில் புரமோஷன்களில் பங்கேற்காமல் தவிர்ப்பது ஏன் ? என்று கேள்வி கேட்டு விளாசியுள்ளார். முன்னணி நடிகையாக […]
