தமிழ் சினிமாவில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை செல்வராகவன் இயக்க ரவி கிருஷ்ணா கதாநாயகனாகவும், சோனியா அகர்வால் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் தன்னுடைய மகன் ரவி கிருஷ்ணாவை அறிமுகப்படுத்துவதற்காக ஏ.எம். ரத்னா படத்தை தயாரித்தார். 7ஜி ரெயின்போ காலனி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் […]
