பிரபல தயாரிப்பாளர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தது தொடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக அன்பு செழியன் இருக்கிறார். இவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2020-ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தயாரிப்பாளர் அன்புச் செழியன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் காட்டப்படாத பணம் […]
