சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முழுக்க மிகப்பெரிய அளவில் மிக வெற்றிகரமாக ஒரு இந்தி திணிப்பு போராட்டத்தை நாங்கள் நடத்திக் காட்டினோம். பாஜகவும் சேர்ந்து நடத்தினார்கள். நேத்து அவங்களும் போராட்டம் நடத்திருக்காங்க. கேட்டா நாம…. ஆங்கிலத்தை திணிக்கிறோமா ? இப்படி நாம என்ன சொன்னாலும், அதற்கு குதர்க்கமா ஏதாவது ஒன்னு சொல்லிட்டு […]
