தம்பியை கத்தியால் குத்திய அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பலவேசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு காசிராஜன், லட்சுமண பெருமாள், சக்தி பாலன் என்ற 3 மகன்கள் உள்ளனர். இதில் காசிராஜனும், லட்சுமண பெருமாளும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இதனையடுத்து சக்தி பாலன் திருமணமாகாமல் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமண பெருமாள் மதுபோதையில் அடிக்கடி தாயாரிடம் சொத்து கேட்டு […]
