விஜய் ரசிகர்கள் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை விமர்சித்ததால் அக்கட்சி தம்பிகள் கொந்தளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்த கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்த நிலையில்,விஜய் அரசியல் கட்சி தொடங்க […]
