புதுமணத் காதல் தம்பதியை வெட்டிக்கொலை செய்த வழக்கில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் சரண்யா. இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மலர்ந்தது. இவர்கள் காதல் பற்றி சரண்யாவின் வீட்டிற்கு தெரியவர பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சரண்யாவுக்கு உறவினர் ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததால் […]
