மத்திய பிரதேசத்தில் கரப்பான் பூச்சியால் ஒரு தம்பதி விவாகரத்து செய்யப்போகும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவருக்கு கடந்த 2017 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அன்றிலிருந்து தற்போது வரை, அவர் தொடர்ந்து ஒவ்வொரு வீடாக மாறி வருகிறார். ஏனெனில் அவரது மனைவிக்கு கரப்பான் பூச்சி என்றால் பயமாம். இதனால் கடந்த மூன்று வருடங்களில் சுமார் 18 வீடுகள் மாறியிருக்கிறார்கள். அதாவது இவரின் மனைவி கரப்பான் பூச்சியை […]
