பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பிரிட்டன் தம்பதி, நண்பர்களை விருந்துக்கு அழைத்த நிலையில் நீச்சல் குளத்தில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த David மற்றும் Diana Shamash என்ற தம்பதி விடுமுறைக்காக பிரான்ஸ் நாட்டிற்கு சென்று Herault-ல் இருக்கும் தங்கள் குடியிருப்பில் தங்கியிருந்துள்ளனர். கோடீஸ்வரர்களான இவர்கள், பக்கத்து வீடுகளில் வசிக்கும் நண்பர்களை இரவு நேரத்தில் விருந்திற்கு அழைத்திருக்கிறார்கள். அதன்படி, இரவு நேரத்தில் தம்பதியரின் வீட்டிற்கு சென்றவர்கள் வெளியில் நின்று கொண்டு அவர்களை […]
